உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவைக்குறிப்பில் சில வரிகள் நீக்கம்: ராகுல் கருத்து

அவைக்குறிப்பில் சில வரிகள் நீக்கம்: ராகுல் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; லோக்சபாவில் நேற்று (ஜூலை-1) நிகழ்த்திய ராகுலின் பேச்சில் சில வரிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எதிர்கட்சி தலைவர் ராகுல் நேற்று ஆளும் பா.ஜ.,வினரை கடுமையாக சாடினார். இதனால் அவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராகுல் ஆற்றிய உரையில் இருந்து ஹிந்துக்கள், பா.ஜ., நீட் தேர்வு வியாபாரமானது குறித்து பேச்சு, அக்னிவீர், பிரதமர் மோடி, அதானி குறித்த தனிப்பட்ட தாக்குதல் ஆகியன லோக்சபா அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பார்லி., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0fcv2yfg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக ராகுல் கூறியதாவது: எனது பேச்சில் எதை வேண்டுமானாலும் நீக்கட்டும். ஆனால் நான் பேசியது உண்மைதான். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை. ஆனால் யதார்த்தத்தில் நீக்க முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொன்னேன் அதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Vanam N
ஜூலை 02, 2024 19:06

பிரதமர் இதுமாதிரி ஆட்சேபணைக்குறிய கருத்துகளை ஒருபோதும் கூறமாட்டார். அதை குறிப்பிலிருந்து நீக்குவதா வேண்டாமா என்ற கேள்வி எழுவதில்லை.


Mahendran Puru
ஜூலை 02, 2024 23:41

பிரதமர் பாவம்.


அஜய் சென்னை இந்தியன்
ஜூலை 02, 2024 15:58

பதவி கிடைத்தால் இப்படி பேசவேண்டும் என்ற நீண்ட நாள் வெறி.


S Ramkumar
ஜூலை 02, 2024 13:59

ராகுல்ஜி அதேபோல வன்முறையை தூண்டும் கிருத்துவரும் இஸ்லாம் அல்லர், கிருத்துவர் அல்லர் என்று கூற முடியுமா


sethu
ஜூலை 02, 2024 13:59

ஒரு இரண்டும்கெட்டான் ராகுல் சொல்கிறார் ஹிந்துக்கள் தீவிரவாதிகள் என


Mahendran Puru
ஜூலை 02, 2024 23:45

இந்துக்களில் தீவிரவாதிகள்தான் இந்துத்துவாக்கள். இதைத்தான் ராகுல் சொன்னார். பாவம் பொறுக்கவில்லை சங்கிகளுக்கு.


krishnamurthy
ஜூலை 02, 2024 12:56

உண்மைக்கும் இவருக்கும் தொடர்பே கிடையாது


பேசும் தமிழன்
ஜூலை 02, 2024 12:53

பொய்யிலே பிறந்து.... பொய்யிலே வளர்ந்த.... நீ அடுத்தவர்களை பார்த்து... பொய்யர்கள் என்று கூறுகிறாய்.... உன்னை சொல்லி குற்றமில்லை..... நீ ராஜா வீட்டு ராஜகுமாரன்..... உனக்கு ஓட்டு போட்டு மக்களை சொல்ல வேண்டும்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 02, 2024 12:14

ராகுல் நம்ம சீமாண்டி லெவலுக்கு வந்து விட்டார். யார் தமிழன் என்று சீமாண்டி தரச்சான்றிதழ் தருவது போல யார் இந்து என்று ராகுல் காந்தி சான்றிதழ் தருவார். நான் இந்து சொல்லி கொள்ள விரும்பும் எல்லாரும் ராகுல்காந்தியிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். எல்லாம் காலக்கொடுமை.


ديفيد رافائيل
ஜூலை 02, 2024 12:01

நான் யாருக்கும் support பண்ணல. இதே வார்த்தையை Prime minister பேசியிருந்தா அவைக் குறிப்பில் இருந்து நீக்குவார்களா? இது தான் reality, இதை அனைவராலும் ஏற்று கொள்ள முடியாது. Prime minister தப்பாகவே பேசினா கூட அதை எதிர்ப்பவர்களை தான் குண்டு கட்டாக தூக்கி வெளியே போடுறாங்க.


பேசும் தமிழன்
ஜூலை 02, 2024 13:02

கான் கிராஸ் கட்சியில் இருக்கும்.... முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்தவர்கள்... அனைவரும் கலவரம் செய்ய கூடியவர்கள் என்று பிஜெபி கட்சியின் MP யாராவது பேசியிருந்தால்.... ஏற்றுக் கொள்ள முடியுமா ??? எப்படி அப்படி சொல்லலாம் என்று கேட்டிருப்பீர்கள் தானே ???


VENKATASUBRAMANIAN
ஜூலை 02, 2024 11:31

இவரை தவறாக வழி நடத்துகிறார்கள். இதானால் காங்கிரஸ் இன்னும் மோசமாகும்


ராமகிருஷ்ணன்
ஜூலை 02, 2024 11:21

மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறி இந்த கூட்ட தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை