உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வரம்: தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, தரை, கப்பல், மற்றும் வானிலிருந்து நீண்ட, குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்து சோதனை செய்து வருகிறது.இதன்படி தரையிலிருந்து குறுகிய இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ., வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை இன்று ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக சோதனை நடத்தியது, ஏவுகணை விண்ணில் சீறிப்பாய்ந்த வீடியோவை ‛எக்ஸ்' தளத்தில் டி.ஆர்.டி.ஓ. பதவிவேற்றியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஏப் 18, 2024 20:35

சாதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் தேர்தல் மும்முரம் ஒருபுறம் இருக்கட்டும் நாம் நம் பணியை சிறப்பாக செய்வோம் என்று பணிபுரிந்து சாதனை புரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்