வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒவ்வோர் மின்தூக்கிகளும் குறிப்பிட்ட நாட்களுக்குள் முறையான பராமரிப்பினை மேற்கொள்ளவேண்டும் ஆனால் அதனையெல்லாம் எங்குமே கண்டுகொள்ளவே மாட்டார்கள் இயங்கும்வரை இயங்கட்டும் விபத்து நடந்தால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்கிற பொறுப்பற்ற செயல்தான் இந்தியாவில் அணைத்து வெளியிட விபத்துகளுக்கு காரணம் பொறுப்பற்ற செயல்படாத அதிகாரிகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவே முதன்மையாக இருக்கிறது உயிர்களின் மதிப்பை பற்றி எவனுக்கும் அக்கறையே கிடையாது அதில் இதுவும் ஒன்று பாதுகாப்பை பற்றி சிங்கப்பூரில் வந்து பார்த்து ஒவ்வொருத்தருக்கும் புத்தி வரட்டும் இங்கே வீடமைப்பு பேட்டைகளில் எந்த மின்தூக்கியிலும் பாதுகாப்பு குறையே இருக்காது பல லட்சம் மின்தூக்கிகளில் எங்குமே விபத்து என்பதே கிடையாது பாதுகாப்பு குறைபாடுகளில் நம்மை மிஞ்ச உலகில் எவனுமே கிடையாது அந்த லட்சணத்தில் அதிகாரிகள் தெண்ட சம்பளத்தில் சுமையாக பணியாற்றுவதை தடை செய்து அவர்களை பணிநீக்கம் செய்தால் மட்டுமே ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்
மேலும் செய்திகள்
சி.பி.எஸ்.இ., தேர்வு மாற்று தேதி அறிவிப்பு
52 minutes ago
உ.பி.,யில் 170 ஆடுகள் திடீர் உயிரிழப்பு
55 minutes ago
5 மாதங்களாகியும் தன்கருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை
55 minutes ago
பயணியை தாக்கிய விமானி ஒரு வாரத்துக்கு பின் கைது
56 minutes ago
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உத்தரகண்டில் 7 பேர் பலி
57 minutes ago