மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
1 hour(s) ago | 2
l பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கட்டுப்பாட்டில் வரும் 174 மொரார்ஜி தேசாய் பள்ளிகள், கல்லுாரிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.l பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் தங்கி படிப்பதற்காக, புதிதாக 30 விடுதிகள் கட்டப்படும்.l பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஆசிரம பள்ளிகளின் பெயர், 'தேவராஜ் அர்ஸ் பள்ளி' என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.l பொதுசட்ட நுழைவு, மேலாண்மை திறன் தேர்வுகளுக்கு, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களை தயார்படுத்த, இலவச பயிற்சி அளிக்கப்படும்.l நாடோடிகள் நலனுக்காக ஆணையம் அமைக்கப்படும்.மேற்கண்ட திட்டங்கள் உட்பட பல திட்டங்களை செயல்படுத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு 1,600 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
1 hour(s) ago | 2