வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இப்போது கொடுத்த சம்மன் மேயர் தேர்தலுக்கு பழிவாங்கும் செயல் னா இதுக்கு முன்னாடி கொடுத்த சம்மன்கள் எல்லாம் எதுக்கு? சட்டப்படி செல்லதுன்னா கோர்ட்டுக்கு போயிருக்கணும். இப்போ அவங்க கோர்ட்டுக்கு போனபிறகும், கோர்ட்டுக்கும் வராம டிமிக்கி கொடுக்கறாரு இந்த ஆளு. மிகவும் தவறான உதாரணத்த வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்கறாரு. சம்மனுக்கு ஆஜராகாததே ஒரு தனி குற்றம். இப்போ அதுக்கும் சேர்த்து இருக்கு ஆப்பு அரசு பதவியில் இருக்கற ஆளே சட்டத்த மதிக்கலேன்னா, நாடு எதை நோக்கி நகரும்? அவங்க ஒன்னும் குற்றவாளின்னு சொல்லலியே? விசாரணைக்கே வரமாட்டேங்கறது எந்த விதத்துல நியாயம்? அரெஸ்டுக்கு அவ்வளவு பயம் இருந்திருந்தா, ஊழல் பண்ணியிருக்கக்கூடாது. இன்னைக்கு இல்லேன்னாலும் எப்படியும் அடுத்த மாசம் கோர்ட்டு உத்தரவு போடப்போகுது, அப்போ கம்பி என்னதான் போறீங்க. தேர்தல் பிரச்சார சமயத்துல உள்ளே போயி மாட்டிக்காம இப்போவே விசாரணையை எதிர்கொண்டா சீக்கிரம் வெளியே வர வாய்ப்புகள் இருக்கும் இல்ல? பாவம் ரொம்பவே பயந்து போயிருக்காங்க இந்த விவகாரம் வெளிவராதுன்னு எப்படி நினைச்சாங்க? இப்போதான் எல்லா ஊழல் பேர்வழிகளும் சிறைக்கு சென்று நாடு சுத்தமாகுமோ
இது ஒரு வசதி யாகிவிட்டது .என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் , கேள்வி கேட்டால் பழி வாங்குதல் என்று சொல்லி தப்பிக்கலாம் .ஆட்டை போடுபவர்கள் எல்லோருக்கும் இது ஒரு நல்ல காலம்.ஆயிரம் அரசியல் தலைவர்கள் இருக்கையில் ஒரு சிலர் மீதுதான் இந்த ரைடு வருது.பிறகு எப்படி இது பழி வாங்குதல் என்று ஆகும்.என்ன துணிவில் ஊழல் செய்தீர்கள்.
This is George soros backed party
காங்கிரஸ் செய்யாததையா பிஜேபி செய்கிறது. ரைடு விடுவதில் காங்கிரஸ் பழம் தின்று கொட்டை போட்டுள்ளது.
எப்ப நான் எங்கள திமுக கட்சியில் சேர்ந்தீர்கள் அவனுங்க மாறியே பேசுறீங்க போற போக்கு பார்த்தா உங்கள பாத்து அவனுக கத்துக்கணும் போல இந்த அளவுக்கு கோயபல்ஸ் வேலை கத்துக்கிட்டானுங்க.
மத்திய அரசு நிர்பந்தகளுக்கு பாடியகூடாது . இந்த கும்பல் பஞ்சாபில் இந்த தர்ணாவை செய்ய்யட்டும் தைரியம் இருக்கா? தூண்டி விடும் டில்லி வாலா அங்கு எலி வலையில் பதுஙகி பூமிக்கடியில் தோண்டி கொண்டிருக்கு. வெளியில் வந்தால் பூனை யோ அல்லது பருந்தோ கவ்வி சென்று விடும். ஆனால் பூணையிடம் அக்ரீமெண்ட் பருந்திடம் முடியாதெ.
மஹாபாரதத்தில் சிகண்டி போல இந்த கேஸ் இழுத்துக்கொண்டே செல்கிறது
கேஜ்ரி தவறு எதுவும் செய்யவில்லை என்றால் நீதிமன்றம் சென்று ED சம்மனுக்கு தடை கேட்க வேண்டியது தானே!? இல்லை வரும் சம்மனை நிராகரித்து விட்டு வருவதை எதிர்கொள்ள வேண்டியது தானே. இரண்டையும் விட்டுவிட்டு மாற்றி மாற்றி பதிரிக்கைகளிடம் வருவது நாடகமாக தெரிகிறது.
அப்போ இதற்க்கு முன்பு கொடுத்த சம்மனுக்கு...... என்ன கணக்கு சொல்ல போகிறீர்கள் ??? மடியில் கணம் இல்லையென்றால் என்ன பயம்... போய் விசாரணையை எதிர்கொள்ள என்ன தயக்கம் ???
மேலும் செய்திகள்
ஒடிசாவில் திடீரென வெடித்த கலவரம்; இணையசேவைக்கு தடை விதிப்பு
48 minutes ago
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
1 hour(s) ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
4 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
6 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
6 hour(s) ago | 5