உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சண்டை சச்சரவுகள் உதவாது!

சண்டை சச்சரவுகள் உதவாது!

கர்நாடக அரசு மத்திய அரசுடன் தேவையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக சேற்றை வீசுவது எந்தவித பயனையும் அளிக்காது. எந்த பிரச்னையாக இருந்தாலும் வாருங்கள்; எங்களுடன் கலந்துரையாடுங்கள். பரஸ்பர நம்பிக்கையுடன் பணிகளை வெற்றிகரமாகச் செய்யலாம்.குமாரசாமிமத்திய அமைச்சர்,

மதச்சார்பற்ற ஜனதா தளம்

கண்டிக்க வார்த்தைகள் இல்லை!புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் பேட்டியை படித்தேன். பகுதிநேர ஆட்களால் உருவாக்கப்பட்ட சட்டம் என்று கூறியுள்ளார். இதை கண்டிப்பதற்கு கடுமையான வார்த்தைகள் என்னிடம் இல்லை. இந்த அவதுாறு கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும்.ஜக்தீப் தன்கர்துணை ஜனாதிபதி

மக்கள் தவிக்கின்றனர்!

கர்நாடக மாநிலத்திலும் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், காங்கிரஸ் அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. இந்த அரசிடம் சொல்லி எந்த பயனும் இல்லை. முதல்வர், துணை முதல்வருக்கு இடையேயான பூசலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஷோபா கரந்தலாஜேமத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ