உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பா.ஜ., கடும் தாக்கு

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பா.ஜ., கடும் தாக்கு

புதுடில்லி : அன்னா ஹசாரே விவகாரத்தில், மத்திய அரசு தவறான வழியில் செல்கிறது பா.ஜ., கட்சி தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இதுகுறித்து, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நிதின் கட்காரி கூறியதாவது, இந்த விவகாரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசு சாகசப் போக்கை காட்டி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை திரும்பப் பெற்று, ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் களமிறங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை