உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக மாஜி டி.ஜி.பி., கருணாசாகர் காங்.,கில் ஐக்கியம்

தமிழக மாஜி டி.ஜி.பி., கருணாசாகர் காங்.,கில் ஐக்கியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: தமிழக முன்னாள் டி.ஜி.பி., கருணாசாகர், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியிலிருந்து விலகி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருணாசாகர், 1991ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். தமிழக டி.ஜி.பி.யாக பணியாற்றி ஒய்வு பெற்றார். ஒய்வுக்கு பின் பீஹாரின் பிரதான எதிர்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் கடந்தாண்டு இணைந்தார்.இந்நிலையில் இன்று அக்கட்சியிலிருந்து விலகி பீஹார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் முன்னிலையில் காங்.,கில் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 02, 2024 11:00

தமிழக பாஜகவின் அண்ணாமலைக்கு மாற்றாக தமிழக காங்கிரஸின் தலைவராக நியமிக்க பட உள்ளார் போல் தோன்றுகிறது ஏனெனில் தேசிய கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி செய்ய போவதாக உள்ளது


Bharathi
மே 02, 2024 06:27

Very pity guess just his religion is an instrument for his decision


Duruvesan
மே 01, 2024 21:50

ராவுல் எப்போது பிஜேபி ல இணைவார்?


எஸ் எஸ்
மே 01, 2024 21:06

நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். கும்பகோணம் ASP ஆக இருந்த போது இவர் பெயரில் மன்றமே இருந்தது என்று பத்திரிகை யில் செய்தி படித்தது நினைவில் உள்ளது


Ramesh Sargam
மே 01, 2024 20:04

போயும் போயும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் ஆகணுமா? ஒருவேளை பதவியில் இருந்தபோது ஊழல் நிறைய செஞ்சிருப்பார் போல ஆகையால்தான் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் ? அண்ணாமலை மாதிரி நேர்மையானவராக இருந்திருந்தால் பாஜகவில் ஐக்கியம் ஆகி இருப்பார்


M Ramachandran
மே 01, 2024 20:00

மேலும் பணம் பண்ண குற்றங்களிலிருந்து தப்ப சரியான கட்சியை தேர்ந்தெடுத்து உள்ளார் இதைய விட தீ மு க., வில் சேர்ந்தால் இன்னும் பல நன்மைகளை பெறலாம்


Priyan Vadanad
மே 01, 2024 18:53

கட்சி மாறுவது எங்கள் பிறப்புரிமை என்று இருப்பவர்களுக்கு ஒரு சிறிய ஒழுங்கு முறையால் மாற்றம் கொண்டு வரவேண்டும் கட்சி மாறுபவர்கள் ஒரு வருடம் கழிந்தபின்தான் அடுத்த கட்சியில் இணையவேண்டும் விவாஹரத்துக்கு முன் கொடுக்கப்படும் மாதங்கள் போல அடுத்த கட்சியில் சேர்ந்த பிறகு இரு வருடங்கள் தான் சேர்ந்த கட்சிக்காக உழைக்கவேண்டும் அதன் பிறகுதான் அரசு சம்பந்தப்பட்ட பொறுப்புகளுக்கான தேர்தலில் நிற்கவேண்டும் என்கிற ஒழுங்குமுறை வந்தால் நல்லது ஊழல், மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தப்பிக்க அடுத்த கட்சியிடம் அடைக்கலம் பெறுவது தடுக்கப்படும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை