உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எப்படி கலைக்க முடியும்?

எப்படி கலைக்க முடியும்?

மஹாராஷ்டிராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக காட்டி ஆட்சியை கலைக்க கோருகின்றனர். மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த போது கூட இந்த கோரிக்கையை எழுப்பவில்லை. எங்கள் கூட்டணி அரசுக்கு, 225 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது.அஜித் பவார், மஹாராஷ்டிரா துணை முதல்வர், தேசியவாத காங்.,

கூட்டணியை உடைக்க முயற்சி!

சிலர் அணி தாவுவதால் 'இண்டியா' கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மம்தா பானர்ஜி இன்னும் கூட்டணியில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமாக உள்ளது. அதை கண்டு பா.ஜ., கவலைப்படுவதால் கூட்டணியை உடைக்க முயற்சிக்கிறது.சச்சின் பைலட்முன்னாள் மத்திய அமைச்சர்,

காங்கிரசே பொறுப்பு!

பா.ஜ., 400 இடங்களை பெறுவோம் என கூறி வருகிறது. அப்படி பா.ஜ., கூட்டணி 400 இடங்களி வெற்றி பெற்றால், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை வழிநடத்தத் தவறியதற்காக காங்கிரசே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.குலாம் நபி ஆசாத்தலைவர், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ