வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விதி வலியது
இந்த பாஜக கவர்னர்களின் அராஜக போக்கு கண்டிக்கப்பட வேண்டும். .
கெஜ்ரிவாலுக்கு வரும் உணவு, மருந்து, அவற்றை அவர் உட்கொள்வது அல்லது மறுப்பது எல்லாவற்றையும் வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது சிசிடிவி மூலம் ரெகார்ட் செய்து நீதிபதியிடம் காட்ட வேண்டும். எட்டு முறைக்கு மேல் இரத்தத்தில் சர்க்கரை அளவு ஐம்பதுக்கும் கீழே குறைந்தது என்று ஆருஷிக்கு எப்படித் தெரியும் என்பதையும் விசாரிக்க வேண்டும். கட்சி பெயர் தான் ஆம் ஆத்மி. இவர்கள் பலே ஆத்மி.
ஊழல் செய்தவருக்கு என்ன ராஜ உபசாரம் வேண்டி கிடக்கு? சாப்பிடவில்லை என்றால் விடுங்கள்.
கேஜ்ரிவாலுக்கு இந்த சித்து விளையாட்டெல்லாம் கைவந்த கலை.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2