உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிரூபமா ராவ் இன்று ஓய்வு

நிரூபமா ராவ் இன்று ஓய்வு

புதுடில்லி : இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் இன்று ஓய்வு பெறுகிறார். மீரா சங்கருக்கு பதிலாக அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிரூபமா ராவ், தற்போது தான் வகித்து வரும் வெளியுறவு செயலர் பதவியில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார். நிரூபமா ராவ் 2009ம் ஆண்டு ஆக்ஸ்ட் முதல் தேதியிலிருந்து வெளியுறவுச் இந்திய செயலராக பணியாற்றி வந்துள்ளார். இவர் சோகிலா ஐயருக்கு பிறகு இந்திய வெளியுறவுச் செயலராக பதவி வகித்த 2வது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை