வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Instead of go on giving false promise, let him concentrate on the trains running from Bengaluru to Madurai, then how many trains are diverted to Kerala, why that the Palakkad division is getting more and more importance, why not shift all the Keralites from the Headquarters of Southern Railway. From every nook and corner of the country is connected to Kerala whereas from Bengaluru/Mysore there is only one Mysore Tuticorin express, is it possible every one to travel in Vande Bharat express at an exhorbitant fares. BJP govt only drum beating but not going through the ground reality. Let the President of BJP of Tamilnadu Shri Annamalai to look into the facilities of Kerala and Tamilnadu. Trains are being diverted to Kerala without touching Coimbatore, will it be known to Shri Annamalai or just go on blabbering?
இங்கே ஆரம்பித்தாலும் எப்படியும் வட இந்தியர்களைத் தான் எல்லா வேலைகளிலும் அமர்த்தப் போகிறீர்கள், அதற்கு ஏன் இந்த தொழிற்சாலையையே வட இந்தியாவில் அமைக்கக் கூடாது?
Gst பணம் தேவைக்கு அதிகமாக உள்ளது. போதாகுறைக்கு திருட்டு election bond பணத்தை போட்டு விரைவில் முடிக்க வேண்டுகிறோம்
க்ரித்திகாவின் அடுத்த பட தயாரிப்பாளர் சிட்னி அய்யங்காரா?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல் சீக்கிரமாக முடித்து விடுங்கள்!
எதையும் தொலைநோக்குப் பார்வையில் பாருங்கள் ,டாஸ்மாக் பார்வையில் பார்க்கும் போது எல்லாம் உளறுவதுபோல் தான் தெரியும்.....
இந்தியா பொருளாதாரத்தில் பின்னிப்பெடல் எடுப்பதால் இனி வருங்காலத்தில் பறக்கும் ரயில்களை மட்டுமே விடுவார்கள், அதற்குச் சக்கரங்கள் தேவையா ...???
ஓ காலைலயே போயாச்சா ராஜன்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஆண்டுக்கு, 2.50 லட்சம் 'வந்தே பாரத்' ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று கேட்டவுடனே இங்கிருப்பவர்களுக்கு சக்கரம் போன்று தலையே சுற்றுகிறதாம்
இங்கிருப்பவர்களுக்கு அதைவிட அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் சரக்கு விற்பனை மற்றும் போதைப்பொருட்கள் கடத்துதல் மற்றும் விநியோகம்தான் ரொம்ப பிடிக்குமாம்
மேலும் செய்திகள்
பைக் திருட்டில் ஈடுபட்ட கடலுார் வாலிபர் கைது
33 minutes ago
காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய போலீஸ்காரர் டிஸ்மிஸ்
34 minutes ago
4 பெண்களிடம் ரூ.3.54 லட்சம் அபேஸ்
36 minutes ago
வருமான வரி ஓய்வூதியர் சங்கம் துவக்க விழா
36 minutes ago
மனைவி கொலை வழக்கு: சந்தேக கணவர் கைது
37 minutes ago
மூலநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்
37 minutes ago
ரவுடி தாடி அய்யனார் குண்டர் சட்டத்தில் கைது
37 minutes ago