மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
5 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
புதுடில்லி : ஊழலுக்கு எதிரான அத்வானியின் ரதயாத்திரைக்கு ஆர் எஸ் எஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரதமர் பதவிக்கு அத்வானி போட்டியிட மாட்டார் என்றும், வரும் தேர்தலில், நரேந்திர மோடி வெற்றி பெறும்பட்சத்தில், கட்சிக்கு தலைமை ஏற்க வாய்ப்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hour(s) ago | 5
6 hour(s) ago | 18