வாசகர்கள் கருத்துகள் ( 21 )
திரைப்படங்களில் வரும் வன்முறையை வைத்து அதே மாதிரிஅனைத்து செயல்களும் நிறைவேறுகிறது .கட்டாயம் அதை தடை செய்ய வேண்டும்.பிறகு பாருங்கள் எல்லாம் சரியாகிவிடும்.இந்த நிமிடமே தடை செய்தாலும் சீராக பல ஆண்டுகள் ஆகும்.
மக்களோடு நேரிடையாக தொடர்பு கொள்ளும் காவலர்கள் பாடி கேமரா மைக் சகிதம் இருப்பது நல்லது இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை
திராவிடியன் மாதிரி, இதுவும்...
இந்த 200 ஊப்ஸ்கு இதான் வேல இங்க அவங்க கட்சி மீட்டிங்கள் ஒருத்தன் போலீஸ் இடுப்புல கிலென்னன்னு கம்ப்ளிங்ட் அத எல்லாம் இவருக்கு தெரில
அந்த விமான கம்பெனி பணிப்பெண், செருடையில் பனி செய்த ஒரு போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அடித்தது மிக மிக குற்றமே இதற்கு கண்டிப்பாக நீதி தண்டனை சட்டத்தில் இடம் உண்டு, ஐந்து விமான கம்பெனி பணிவிடை நீக்கமும் உண்டு எதையுமே வாய்மொழியால் தான் வாதிட வேண்டும் கை, காலால் அல்ல
பெண்களை அவமானப்படுத்துவது இந்த பிஜேபி ஆட்சில சர்வசாதாரணம், மணிப்பூர் கலவரம், ஹத்ராஸ் கற்பழிப்பு, ரேவண்ண தமிழகத்தில் பொள்ளாட்சில அப்புறம் ஆளுநர் மாளிகைக்கு ஆள் சப்ளை பண்ணுனது,
பி.ஜே.பி ஆட்சிக்கு வரும் வரை பெண்களெல்லாம் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்களா?
பெண்களுக்கான சட்டம் அவர்களை உடனடியாக தனது தவறுகளை மாற்றி பாலியல் கொடுமை என்று இப்படி பேச வைக்கிறது . சட்டமும் நம்புகிறது . கொடுமை
அடையாள அட்டை இல்லாமல் வந்தார் என்பது நிரூபிக்கப்பட்டால் அந்த சொன்னதும் பொய் என்பது தானாகவே நிரூபணம் ஆகிவிடும்.. பல கடத்தல்களில் விமான பனி ஊழியர்களும் ஏர்போர்ட் ஊழியர்களும் கையாளாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை..
பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு காவல்துறை அதிகாரி மட்டும் விசாரித்ததாக தெரிவில்லை. செய்தியின் முகப்பின் படத்தில் பல நபர்கள் சுற்றியுள்ளனர். பல நபர்கள் முன்னிலையில் காவல் அதிகாரி வீட்டிற்கு வர அழைத்திட வாய்ப்பு இல்லை. வாசகர்கள் சந்தேகத்திற்கு செய்திகள் இருப்பது சரியில்லை.
செய்தி உண்மை எனில், இன்னொரு முறை கூட அறையலாம் .... weldone
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago