மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
பெங்களூரு : பெங்களூரு கே.பி., அக்ரஹாராவில் இனிப்பு, காரம் தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது.கே.பி., அக்ரஹாரா நேதாஜிநகரில் கர்நாடகா இனிப்பு, காரம் தயாரிப்பாளர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் குறைந்த விலையில், இனிப்பு, காரங்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். சுத்தமான முறையில் இனிப்பு, காரம் தயாரிப்பது குறித்து, நேதாஜிநகரில் உள்ள சீயோன் ஆலயத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சங்கத்தினருக்கு பயிற்சி அளித்தனர்.உணவுப் பொருட்களை தயாரிக்க உரிமம் பெறுவது பற்றி எடுத்துக் கூறினர். உணவுப் பொருட்கள் தயாரிப்பு விதிகள் அடங்கிய, கையேடுகளும் வெளியிடப்பட்டன. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், சங்கத்தின் தலைவர் செல்லப்பா, செயலர் ஜேசுதாஸ், பொருளாளர் வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago