உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதந்திர தினத்தன்று விண்ணில் பாயுது எஸ்.எஸ்.எல்.வி.-3 ராக்கெட்; சிறப்புகள் நிறைய இருக்கு!

சுதந்திர தினத்தன்று விண்ணில் பாயுது எஸ்.எஸ்.எல்.வி.-3 ராக்கெட்; சிறப்புகள் நிறைய இருக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று, காலை 9.17 மணிக்கு, புவி கண்காணிப்புக்கான இ.ஒ.எஸ்.,-08 செயற்கைகோளுடன் எஸ்.எஸ்.எல்.வி., -3 ராக்கெட், இஸ்ரோ சார்பில், விண்ணில் ஏவப்படுகிறது. அதன் சிறம்பம்சம் பின்வருமாறு:* இ.ஒ.எஸ்.,- 08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. '

ஆயுட்காலம்

* குறைந்த எடை கொண்ட மைக்ரோ வகையை சேர்ந்த இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஆயுட்காலம் ஓராண்டு மட்டுமே.* விண்கலத்தில் இடம்பெற்றுள்ள ஜி.என்.எஸ். எஸ்.ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகள் கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும்.* எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mohan das GANDHI
ஆக 08, 2024 15:22

புயல், சுனாமி, நிலச்சரிவு, சூறாவளி இப்படிப்பட்ட பேரிடர்கள் வருமுன் ஏன் இந்த செயற்கைகோள்கள் முன் எச்சரிக்கையாக அறிவிப்பதில் மக்களுக்கு ? இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே ? பணத்தை வாரி இறைப்பது நல்ல பயனுள்ளதாக இருக்க வேண்டும்.


Mohan M
ஆக 08, 2024 14:36

வீண் செலவு


P. VENKATESH RAJA
ஆக 08, 2024 13:24

சுதந்திர தினத்தில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ