உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை

இரு நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.உச்சநீதிமன்றத்திற்கு இரு நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன், மற்றும் ஜம்முகாஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர்சிங் . மணி்ப்பூர் மாநிலத்தில் இருந்து ஒருவர் சுப்ரீம் கோட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட இருவர் பெயர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன குழுவான கொலீஜியம் பரிந்துரை செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூலை 12, 2024 05:37

பிரிட்டிஷ் கால அமைப்பை கலைப்பது நாட்டுக்கு நல்லது. அது தவிர நீதிபதிகள் தேர்வில் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் இருக்கும் வின்சி போன்றோர் எந்த வித ஆதிக்கமும் செலுத்தக்கூடாது.


Rpalnivelu
ஜூலை 11, 2024 23:26

தங்களை/தங்களுக்கு வேண்டியவர்களை நியமனம் செய்யும் கொலிஜிய முறை ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு பதில் ஒரு மிகக் கடுமையான பாரத பரம்பரை/கலாச்சாரத்தில் ஊறிய தேர்வு முறை மூலமே நீதிபதிகள் தேர்வு செய்யும் முறை வேண்டும்.


GMM
ஜூலை 11, 2024 20:24

கோலிஜ்யம் பதில் NJAC நிலை என்ன? NJAC மட்டும் போதாது. விசாரணை ஒழுங்கு முறை தேவை. முன்பு கோலிஜியும் மாறுவதாக ராகுல் கூறியுள்ளார். ? ராகுல் தற்போது எதிர் கட்சி தலைவர். கோலிஜ்யம் பற்றி ராகுல் தன் கூட்டணி கட்சிகளுடன் பாராளுமன்ற மசோதா ஆதரித்து நீதியின் குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும். மனு, தீர்ப்பின் தவறின் மீது, அரசு பணி விதிகள் போல் ஒழுங்கு நடவடிக்கை நீதிபதி, வழக்கறிஞர் மீது இருக்க வேண்டும். அரசு நிர்வாகம், போலீசார் பணி ஒழுங்கு சிறப்பாக இருக்கும். அரசியல் சுத்தம் பெறும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை