உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் சாசனத்தையும், இட ஒதுக்கீட்டையும் பாதுகாப்போம்: சொல்கிறார் ராகுல்

அரசியல் சாசனத்தையும், இட ஒதுக்கீட்டையும் பாதுகாப்போம்: சொல்கிறார் ராகுல்

புதுடில்லி: ‛‛ என்ன விலை கொடுத்தாவது அரசியல் சாசனத்தையும், இட ஒதுக்கீட்டையும் பாதுகாப்போம் '', என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.மத்திய அரசு துறைகளில் 45 இணைச் செயலர்கள், இயக்குநர்கள், துணை செயலாளர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிபுணர்களை பணி நியமனம் செய்ய மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து மத்திய அரசு ரத்து செய்தது.

முறியடிப்போம்

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அரசியல் சாசனம் வென்றது. நமது தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலிந்த பிரிவினரின் சமூக நீதிக்கான போராட்டம், இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.,வின் திட்டங்களை முறியடித்து உள்ளது. அரசியல் சட்டத்தின் அதிகாரத்தால் மட்டுமே, சர்வாதிகார ஆட்சியின் ஆணவத்தை முறியடிக்க முடியும் என்பதை மோடி அரசின் லேட்டரல் என்ட்ரி கடிதம் காட்டுகிறது. ராகுல், காங்கிரஸ் மற்றும் கட்சிகளின் பிரசாரத்தினால், அரசு ஒரு படி பின்வாங்கி உள்ளது. ஆனால், பாஜ., ஆர்எஸ்எஸ் ஆட்சியில் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை பறிக்க புதிய யுக்திகளை பின்பற்றிக் கொண்டே இருக்கும். நாம் கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Vijayakumar Srinivasan
ஆக 21, 2024 00:17

அரசியல் சாசனம் நன்கு.பாதுகாப்பாக.உள்ளது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 20, 2024 20:45

அரசியல் சாசனமும், இடவொதுக்கீடும் பொறுப்பானவர்கள் கையில் இருக்கின்றன ..... இன்னமும் ஆட்சிக்குத் தகுதியற்றவர்கள் என்று மக்கள் உங்களைக் கருத்தியதால்தான் உங்களுக்குப்பெரும்பான்மை தரவில்லை ..... தகுதியறிந்து பேசவும் ...... பொறுப்பான எதிர்க்கட்சியாக நடந்து கொள்ளாவிட்டால் அடுத்த மக்களவைத் ஹிர்தலில் மீண்டும் இரட்டை இலக்க எம்பி க்களைப் பெறுவீர்கள் .....


Ramesh Sargam
ஆக 20, 2024 20:21

மொதல்ல உங்கள் நண்பர் மம்தாவுக்கு அவர் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கச்சொல்லுங்கள்.


gmm
ஆக 20, 2024 20:18

காங்கிரஸ் போன்ற கட்சிகள் மக்கள் நல கொள்கையை மறைத்து, தீர்வு காண முடியாத இட ஒதுக்கீடு, நாட்டை இணைக்க முடியாத தேசிய மொழி கொள்கை எதிர்ப்பு போன்ற பிரிவினை கொள்கையை முன்னெடுகின்றன. அரசியல் முறையில் எந்த நல்ல முடிவும் எடுக்க முடியவில்லை. தேர்தல் முடிந்தவுடன் மாநில கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்து பெறும் வரை, தொண்டு நிறுவனங்கள் போன்று மாற்ற வேண்டும்.


M Ramachandran
ஆக 20, 2024 19:10

இப்போ ராணுவம் சுய கொவ்ரவத்துடன் நடக்கிறது. அவர்கள் கேட்கும் ஆயுதங்களை வழங்கி அவர்கலிய்ய அரசு கௌரவிக்கிறது. உஙகள் ஆராட்சி காலத்தில் உபயோக மற்ற மூன்றாந்தர ஆயுதங்களை வழங்கி உயிர் காவு கொடுத்தீர்கள்.


M Ramachandran
ஆக 20, 2024 19:07

இப்போ மக்கள் பக்கத்துக்கு நாட்டு திருட்டு சீனநைய்ய பற்றி பயமின்றி இருக்கின்றனர். நீஙகள் இருந்தால் என்ஜான் கிடையாகா விழுந்து நமஸ்கரித்து நீகள் எவ்வளவு பகுதியாய் எடுத்து கொள்ள முடியும்பா எடுத்து கொள்ளுஙகள் எங்கள் குடும்ப கணக்கில் இங்கிலாந்து வங்கியில் பணம் போட்டுட்டுங்கோ என்று சொல்லுவீர்கள்


M Ramachandran
ஆக 20, 2024 18:57

கள்ளர் கூட்டம் முக மூடியுடன் வருது


M Ramachandran
ஆக 20, 2024 18:56

இந்த புல்லுருவிகளிடமிருந்த நாட்டைய்ய காக்க வேண்டும். நம் நாடு ஸ்பீச்சா பகாயில் என்று கொண்டிருக்கிறது. இது பல நாடுகளுக்கு வயற்றிச்சலை கிளப்பியிருக்கு அந்த நாட்டு களுடன் அண்டெரகிரௌண்ட் வேலயில் யிரங்க்குவது நம் தாய் நாட்டிற்கு ஆபத்து . நம் நாடு வரி பணத்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு உபயோக படுத்துகிறது நம் அண்டைய நாடு தீவிரா வாதி தலையயவர்களுக்கு களுக்கு சோறு போட்டு கொழுக்க வைத்து மேலும் வரி போட்டு மக்களை வாட்டி வதைய்க்கிறது. மதவாதி நாடு அது பிற மத வழிபாட்டு ஸ்தலங்கலிய்ய இடிக்கிறது பெண்களை மாணபஙக படுத்தது


M Ramachandran
ஆக 20, 2024 18:36

மத்திய அரசு முன்பு நடந்த எல்லா அரசுகளையும் யும் விட நன்றாக நடக்கிறது. முக்கியமாகி ஊழல் கரை படிந்த உங்கள் கை பிற விரோதி நாட்டுடன் கை குலுக்கும் நீஙகள் மக்கள் குட்டையாய் குழப்பி மீன் பிடிக்க நினைக்க வேண்டாம் நாட்டிற்கும் மக்களுக்கும் கேடு


Duruvesan
ஆக 20, 2024 18:13

இப்போ அந்த சாசனம் ஒதுக்கீடு இதுக்கு எல்லாம் என்ன பிரச்சனை? அத சொல்லேன் கேட்போம்


SUBBU,MADURAI
ஆக 20, 2024 18:40

நேரு,இந்திரா,மற்றும் ராஜீவ்காந்தி முதற்கொண்டு காங்கிரஸ் கட்சி அரசியல் சாசனத்தை இதுவரை பாதுகாத்து வந்த லெட்சணம் பப்புவுக்கு தெரிய வாய்ப்பில்லை அரசியல் சாசனத்தை குழி தோண்டி புதைத்து விட்டு இப்போது இவர்கள் அதை பாதுகாக்க போகிறார்களாம் மக்கள் அனைவரையும் மடையர்கள் என்று நினைக்கிறார் இந்த வெளிநாட்டு பெண்மணிக்கு பிறந்த ராகுல்...


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ