உள்ளூர் செய்திகள்

குளோபல் பல்கலைக்கழகங்கள் - 2023

சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வரும் கியூ.எஸ்., நிறுவனம், 2023ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களை பட்டியலிட்டுள்ளது.8 பிரதான அம்சங்களின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் 1,500 பல்கலைக்கழகங்களை தர ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. அதன்படி, இடம்பெற்றுள்ள முதல் 25 குளோபல் பல்கலைக்கழகங்களின் பட்டியல் இதோ:1. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - யு.எஸ்.,2. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் - யு.கே., 3. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் - யு.கே.,4. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - யு.கே.,5. ஹார்வர்டு பல்கலைக்கழகம் - யு.எஸ்., 6. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி- யு.எஸ்.,6. இம்பெரியல் காலேஜ் லண்டன் - யு.கே.,8. யு.சி.எல்., - யு.கே.,9. இ.டி.எச. ஜூரிச் - சுவிட்சர்லாந்து10. சிக்காகோ பல்கலைக்கழகம் - யு.எஸ்.,11. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்  - சிங்கப்பூர்12. பெகிங் பல்கலைக்கழகம் - சீனா13. பென்சில்வேனியா பல்கலைக்கழகம் - யு.எஸ்.,14. டிசிங்குவா பல்கலைக்கழகம் - சீனா15. எடின்பர்க் பல்கலைக்கழகம் - யு.கே., 16. இ.பி.எப்.எல்., - சுவிட்சர்லாந்து16. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,18. யேல் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,19. நான்யாங் தொழில்நுடப் பல்கலைக்கழகம் - சிங்கப்பூர்20. கார்னெல் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,21. ஹாங்காங் பல்கலைக்கழகம் - ஹாங்காங்22. கொலம்பியா பல்கலைக்கழகம் - யு.எஸ்.,23. டோக்கியோ பல்கலைக்கழகம் - ஜப்பான்24. ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் - யு.கே.,25. மிச்சிகன் பல்கலைக்கழகம் - யு.எஸ்., 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !