சிறந்த எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்கள் - 2025!
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் பட்டியலை கியூ.எஸ்., எனும் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் எம்.பி.ஏ., படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கியூ.எஸ்., குளோபல் எம்.பி.ஏ., தரவரிசை - 2025 பட்டியலில் முதல் 25 இடங்களை பெற்ற கல்வி நிறுவனங்களை இங்கே காணலாம்.1. ஸ்டான்போர்டு கிராஜூவேட் ஸ்கூல் ஆப் பிசினஸ் - யு.எஸ்.,2. பென் (வார்டன்) - யு.எஸ்.,3. ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் - யு.எஸ்.,4. எம்.ஐ.டி., - யு.எஸ்.,5. லண்டன் பிசினஸ் ஸ்கூல் - யு.கே.,6. எச்.இ.சி., பாரீஸ் - பிரான்ஸ்7. கேம்ப்ரிட்ஜ் - யு.கே.,8. கொலம்பியா பிசினஸ் ஸ்கூல் - யு.எஸ்.,9. ஐ.இ., பிசினஸ் ஸ்கூல் - ஸ்பெயின்10. ஐ.இ.எஸ்.இ., பிசினஸ் ஸ்கூல் - ஸ்பெயின்11. ஐ.என்.எஸ்.இ.ஏ.டி., - பிரான்ஸ்12. நார்த்வெஸ்டர்ன் (கெல்லாக்) - யு.எஸ்.,13. யு.சி., பெர்க்லி - யு.எஸ்.,14. யு.சி.எஸ்.ஏ., (ஆண்டர்ஷன்) - யு.எஸ்.,15. சிகாகோ (பூத்) - யு.எஸ்.,16. யேல் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் - யு.எஸ்.,17. என்.ஒய்.யு., (ஸ்டெர்ன்) - யு.எஸ்.,18. இம்பெரியல் காலேஜ் பிசினஸ் ஸ்கூல் - யு.கே.,19. ஆக்ஸ்போர்டு - யு.கே.,20. எஸ்.டி.ஏ., போக்கோனி ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் - இத்தாலி21. எசாட் பிசினஸ் ஸ்கூல் - ஸ்பெயின்22. மிச்சிகன் - யு.எஸ்.,23. டியூக் - யு.எஸ்.,24. ஐ.எம்.டி., - சுவிட்சர்லாந்து25. என்.யு.எஸ்., பிசினஸ் ஸ்கூல் - சிங்கப்பூர்