கல்லூரி மாணவர்கள் அறைகளில் கஞ்சா பறிமுதல்
சூலூர்: கோவை சூலூரில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் எஸ்.பி. தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து 10க்கும் மேற்பட்ட மாணவர்ககளிடம் விசாரணை நடக்கிறது.