வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அவ்வாறு சொல்ல வைக்கப்பட்டார்.. அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் உதயகுமாரின் தந்தை கொல்லப்பட்ட தன் மகன் பிரேதத்தைப் பார்த்து "இது என் மகன் அல்ல" என்றதைப் போல
this is not the first incident. Why the local politicians are dictating the police. Earlier also DMK govt paid 10 lacs and now again they are paying to cover the issue. When this illicit arrack and liquor issues will be eradicated in Tamil Nadu. You can see how people are becoming mad on the weekend especially in front of liquor shops which are placed in mid of residential areas. Is it the format of Dravida Model
இந்த அதிகாரி மகளை பார்திக் கொள்ள அமெரிக்கா சென்றதாக தெளிவு படுத்தி உள்ளார்,
திமுக நிர்வாகிகள் ஜமீன்தார்போல் நடந்துகொள்கிறார்கள் அவர்களால் நேர்மையான அதிகாரிகள் செயல்படாமல்போகிறது என்னமோ போங்க திரும்ப திரும்ப இந்த திருடர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள் இந்த மக்கள்..
திமுக சென்ற சனியன் ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும் திமுகவில் உள்ள பொறுப்பாளர்கள் ஒவ்வொரு ஜமீன்தார் போல் நடந்துகொள்கின்றனர் அதனாலே நேர்மையான அதிகாரிகள் செயல்பட முடியாமல் போகிறது என்னமோ போங்கடா.... மக்களும் இந்த திருடர்களையே திரும்ப திரும்ப ஆட்ச்சியில் உக்கார வைக்கின்றனர் நாசமா போங்க....
திமுக சென்ற சனியன் ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும் திமுகவில் உள்ள பொறுப்பாளர்கள் ஒவ்வொரு ஜமீன்தார் போல் நடந்துகொள்கின்றனர் அதனாலே நேர்மையான அதிகாரிகள் செயல்பட முடியாமல் போகிறது என்னமோ போங்க.....
மாவட்ட அரசியல் வாதிகளை யாரும் ஒன்றும் செய்ய இயலாது. அவனுக எல்லாவருமே பெரிய இடத்து சம்பந்த காரனுக. கட்சிகளுக்கு பணம் இறைக்கும் கறவை மாடுகள்.
தப்பித்து விட்டார் ஓய்வு கால பணப்பலன்கள் கிடைத்துவிட்டது இல்லையேல் அம்போ
மிரட்டியது யாரு??? ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ மற்றும்.. திமுக மாவட்ட செயலாளர் நம்ம வசந்தம் கார்த்திகேயன் தான்... இப்ப.. எங்கள் டலீவருக்கு.. பினாமி எம்பி.. வேற இருக்கு... உங்களால் என்ன செய்ய முடியும்??
மாசம் 1000 ரூவா வாங்கிட்டு தானே வோட்டு போட்டீங்க ... eppப்போ 10 லச்சம்
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
13 hour(s) ago | 22
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
14 hour(s) ago | 4
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
15 hour(s) ago | 7