வாசகர்கள் கருத்துகள் ( 54 )
2024 தேர்தலில் திமுக அதிமுக ரகசிய கூட்டணி. 2026 தேர்தலில் திமுக அதிமுக வெளிப்படையான கூட்டணி
இவரும் ஜெயக்குமார் மற்றும் சண்முகம் முதலியோர் எம்ஜியார் துவங்கி, ஜெயலலிதா காத்த கட்சியை அழிக்காமல் விடமாட்டார்கள்.
அது இப்போ தான் உங்களுக்கு தெரிஞ்சதா ஐயா? அது எப்பவோ இந்த ஊருக்கே தெரியுமே. நீர் வேற புதுசா சொல்லிக்கிட்டு...
ஈ P ஸ் ஒரு மாபெரும் நடிகன் சிவாஜியை தூக்கி சாப்பிட்ட்ருவாரு ....... ஒரு காலத்தில் மையை வைத்து அது மேலே குங்குமம் வைத்து உலா வந்த மனிதர் எப்ப எங்க போட்ச்சு ..... தன்னை எதிர்த்த அனைவரையும் கட்சியை விட்டு வெளி ஏற்றி இப்ப கட்சியை உருவாக்கியவர் போல உலா வர்றர்ர் சிறு பான்மையிர் ஓட்டுக்காக ......... தினமலர் ஒண்று தான் திராவிட திருடர்களுக்கு ........
அப்படி சொன்ன அந்த ஆண்டிப்பயல ஓடஓடவிரட்டி இருக்கனும். நீங்க அவனை அடிச்சி துவம்சம் பண்ணி இருந்தா ஏழைகளின் தலைவன் உங்களை மன்னிப்பார். சோரம் போன ???????????? ஆகிட்டிங்க நீங்க
எடப்பாடி நடக்கும் உண்மையை தான் ஒப்பிட்டு இருக்கிறார்
எதோ புதுசா கண்டுபிடிச்சா மாதிரி இல்ல சொல்றாரு தவழ்ந்த பாடியார். தமிழ்நாட்டில் 95% தமிழர்களுக்கு தினமலர் பற்றி நன்கு தெரியும்.
அட உண்மையை சொன்னா கோவம் வேறு வருது. டிஷூ பேப்பருக்கு ஒப்பீடு செய்திட தினமலர் தான் கிடைத்ததா என்ன? இந்த முறை சட்டமன்றத்தில் இவர் கேட்க இதுவரை கேளாத காது இப்போ கேட்டதும்..உடனே சீட் மாற்றிக்கொடுத்ததும்..செல்லூர் ராஜூ கொஞ்சி கிளாம்பாக்கம் பற்றி பட்டும் படடமல் நோகாமல் எடுத்து சொன்ன விதமும் பலருக்கும் ஓஹோ செல்லூர் ராஜு திமுக பக்கம் கட்சி மாறிடுவார்ன்னே சொன்னாங்க..இடப்படியாரும் அதே பாணியில், பொன்முடி வழக்கு பற்றி பேசவே இல்லை..பொன்முடித்தான் அம்மா ஜெ அவர்களின் விசாரணையை பெங்களூரு க்கு மாற்ற சட்டமன்றத்தில் தகராரே செய்தார், இப்போ ஏன் அணைத்து அதிமுக எம் எல் ஏக்களும் அதுபற்றி வாயே திறக்கவில்லை? கொடநாடு கொலை வழக்கு பற்றி ஆளும் தரப்பும் இப்போதெல்லாம் பேசியதே இல்லை..எல்லாம் ஒரு அக்ரிமெண்ட் தான். பாஜக வருவதற்கு விடவே கூடாது என்கிற அக்ரிமெண்ட் மூலம் கொடநாடு வழக்கு சவம் ஆகிவிட்டது. இதை சொன்னால் எரிச்சல் படுகின்றார் எடப்பாடி. ஆனால் உங்களுக்கெல்லாம் இந்த முறை வழக்கு என்றும் கோர்ட் என்றும் விடாமல் படியேறி சென்றே ஆகணும். அதிமுக ஊழல் வழக்கு பார்ட் ஒன்று விரைவிலே வரும். அதனை வெளியிட எந்த ஊடகம் முன்வரும்ன்னு சொல்லுங்க..என்னமோ மவராசன் காசுக்கு ஆசைப்படாத தினமலர் நிறுவனர் தேசபக்தியோடு அதனை செய்கின்றார். அத்தனையும் அடுத்த ஊழல் பட்டியல் வந்தவுடன் தாக்குதலே நடத்தக்கூடும். தினமலர் அன்றலர்ந்த வாசனை மிக்க இறைவனே சூடிக்கொள்ளும் பூ. அதனை சாக்கடையோடு சம்பந்தப்படுத்தி களங்கப்படுத்த வேண்டாம் என்று எடப்பாடி அவர்களுக்கு சொல்லிக்கொள்வோம்..
திமுக மற்றும் அஇஅதிமுக இரண்டும் வேறு வேறான கட்சிகள் அல்ல. இரண்டும் ஒரே மாதிரியான கட்சிகள் தான் என்பது K.P.முனுசாமியின் பங்காளிக் கட்சிகள் வாக்கு மூலத்தில் இருந்து தெரிய வரும். எம். ஜி. ஆர்., மற்றும் ஜெயலலிதா இருவரும் திமுக ஒரு தீய சக்தி என்று முழங்கினார்கள். ஆனால், எடப்பாடி திமுக பங்காளி உறவு கொண்டு திமுகவுக்கு துதி பாடுகிறது.
சண்டை,உறவு?
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
18 hour(s) ago | 28
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
18 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
21 hour(s) ago | 2
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1