வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழகத்தில் உள்ள மலைகள் அழித்து னிம வளக்கொள்ளை. கோவையில் மலைகள் அழிந்து வருகின்றன. இன்னும் சிறிது காலத்தில் மலைகளே காணாமல் போய்விடும். ஏற்கனவே எசிசி சிமெண்ட் நிறுவனம் மதுக்கரை பகுதியில் உள்ள மலைகளைஅழித்து விட்டது. தற்போது அதில் மிச்சம் மீதி உள்ள கல் மற்றும் மணல் அள்ளி கேரளாவிற்கு கடத்துகிறார்கள். மலை இருந்த இடத்தில் இருந்து தான் மேற்கு புறவழிச்சாலை ஆரம்பிக்கிறது. மலையே அழித்து ரோடு போடுகிறார்கள். இந்த சாலையில் தான் தமிழகத்தின் ஏன் இந்தியாவிலேயே மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் வீட்டு மனைகள் விற்பனை செய்ய ஆரம்பித்து உள்ளது. நிற்க. கோவையில் மட்டும் அல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல் மணல் பல ஆயிரம் டன்கள் தினந்தோறும் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. அந்த பல ஆயிரம் டன்கள் கல் மணல் கேரளாவில் வீடுகள் கட்டங்கள் கட்ட பயன்படுகிறது. தினந்தோறும் இது போன்று பல ஆயிரம் டன்கள் எடையை கேரளா பூமி மீது தினந்தோறும் ஏற்றினால் பூமி எவ்வளவு தான் எடை தாங்கும். அந்த எடையை தாங்காமல் தான் இந்த இயற்கையாக உள்ள மணல் திட்டுகள் சரிந்து இது போன்ற கோர விபத்துகள் ஏற்படுகின்றன. மாறாக தமிழகத்தில் மலைகள் அழிக்கப்படுவதால் மேகங்கள் நின்று நின்று செல்லாமல் தீடீரென ஒரிடத்தில் அதிக மழை பொழிவை ஏற்படுத்தி சேதத்தை உண்டாக்குகிறது.
மணல் கொள்ளை க்கு அம்மா காலத்தில் கோடு மட்டும் அய்யா காலத்தில் எட்டு வழிசாலை போடப்பட்டது
சபரிமலையில் கை வைத்ததில் இருந்தே கேரளாவின் அழிவு தொடங்கிவிட்டது
அதற்காக ஹிந்துக்கள் தங்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கா வாக்களிக்கின்றனர்? மதசார்பின்மையை நம்பி மோசம் போவது தென்மாநில மக்களே
திராவிட மாடல் ஆட்சியால் சீரழியும் கன்னியாகுமரிக்கு இந்த வயநாடு எச்சரிக்கை செய்கிறது
48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை கொட்டியது ஒரு காரணமாக இருந்தாலும், மேலும் பல காரணங்கள் உள்ளன. முதலில் இயற்கையின் சீற்றம், கோபம் என்றும் வைத்துக்கொள்ளலாம். அது ஏன் கேரளாவில் மட்டும்? கூறுகிறேன் காரணங்களை: 1 • வெடி வெடித்து வாய் சிதறிய யானையின் சாபமா? 2 • பொம்பளை ஐட்டத்தை போலீஸ் துணையுடன் சபரிமலை ஏற்றிய சாபமா? 3 • அட்டப்பாடி ஆதிவாசி மதுவின் சாபமா? 4 • ஒரு காலத்தில் கேரளா வைழ்னவர்கள், சைவர்கள் வாழ்ந்த ஸ்தலம். மாநிலம் முழுக்க ஹிந்து கோவில்கள். எங்கும் ஹிந்து வழிபாடு, என்றிருந்த புனித மாநிலத்தை, இந்த கம்யூனிஸ்ட்ஸ் கள் அழித்ததுதான் மிக மிக முக்கிய காரணம். கணிதமும் இயற்பியலிலும் இதற்கான விடையில்லை. ஆனா ஆன்மீகம் விடை சொல்லும். ஆம், எல்லா வினைக்கும் எதிர்வினை நிச்சயமா உண்டு என ஆன்மீகம் ஆணித்தரமாக சொல்லும் For Every Action, There is an Equal and Opposite Reaction.
உங்கள் கருத்தை ஒதுக்கி செல்ல முடியாது. கம்யூனிஸ்டுகளால் அழிக்க முடியுமே தவிர ஒருக்காலும் அவர்களால் உருவாக்க முடியாது. கம்யூனிஸ்டுகள் உள்ள நாடுகளும் சரி இந்திய மாநிலங்களும் சரி அந்த கட்சியே ஒரு சாபக்கேடு. அதனால் உங்களின் கருத்துக்கள் அனைத்துமே உண்மையானதுதான். சபாஷ் மிக சரியான நேரத்தில் எழுதிய நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
மேற்குத் தொடர்ச்சி மலையைக் காப்பாற்ற பல சுற்றுச்சூழல் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் கட்டுமான விதிகளை மீறும் தோழர்களைக் காப்பாற்ற அந்தக் அறிக்கைகளை அரசு குப்பையில் போட்டது. அங்கு வசிக்கும் குறிப்பிட்ட இனத்தார் மக்கள் தொகை அநியாயமாக அதிகரிப்பதால் காடு மலைகளை அழித்து வீடுகள் கட்டி விவசாயம் செய்கின்றனர். இப்பேரழிவுக்குப் பின்னரும் கேரள மாநிலம் திருந்தாவிட்டால் மத்திய உதவிகளை நிறுத்த வேண்டும். படித்தவர்களின் மாநிலம் என்பதால் அவர்களை அவர்களே காப்பாற்றிக் கொள்ளட்டும்.
ஆறு எனும் தாய் தன் குழந்தை எனும் வாய்க்காலை தேடுகிறது அதன் விளைவு பல உயிர்களை தன்னுள் எடுத்துக் கொண்டது உங்களுக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் வாழ்வுக்கு தேவையான வசதியும் செய்து கொடுத்த ஆற்றை நீங்கள் கபலிகரம் செய்தீர்கள் அதற்குண்டான பரிசு எத்தனை உயிர்களை எடுத்துக் கொண்டது இன்னும் தெளிவு பெறவில்லை என்றால் இன்னும் அதிகமாக இழப்புகள் ஏற்பட வாய்ப்பு கள் ???
சரியாக கூறினீர்கள். திருந்தவேண்டியது மானிட ஜென்மம்.
மேலும் செய்திகள்
கூட்டணி கட்சிகளுக்கு 100 சீட்: 134ல் அ.தி.மு.க., போட்டி
13 hour(s) ago | 8