உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் சர்க்கரை நோய் மற்றும் பல்வலியால் சிகிச்சை பெற்ற பெண் தற்கொலை செய்துகொண்டார்.திருநள்ளாறு நெய்வாச்சேரி. பெரியார் நகரைச் சேர்ந்தவர் அன்பழகி,65; இவருக்கு சர்க்கரை நோய், பிரஷர் மற்றும் பல் வலி என அவதிப்பட்ட வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பல்வலியால் பெரும் அவதிப்பட்ட அன்பழகி வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை