மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
2 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
2 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
2 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
2 hour(s) ago
புதுச்சேரி: கங்கை அம்மன் கோவிலில் 30ம் ஆண்டு விழாவையொட்டி, பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. முதலியார்பேட்டை, ஒற்றைவாடை வீதியில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. 30ம் ஆண்டு விழாவையொட்டி, பக்தர்கள் மாங்காளியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago