மேலும் செய்திகள்
சகோதரி இறந்த துக்கம் சகோதரர் தற்கொலை
1 hour(s) ago
கந்துாரி விழா கொடிமரம் நடும் நிகழ்ச்சி
1 hour(s) ago
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி வினா, ஓவிய போட்டி
2 hour(s) ago
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஓடவெளி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 3 வாலிபர்கள் ரகளை செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், அரியாங்குப்பம், ஓடவெளியை சேர்ந்த, வீரமுத்து, 20; பிரகாஷ், 21; கிருஷ்ணன், 20; என, தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago