உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

புதுச்சேரி : மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.உறுவையாறு, செல்வா நகர், 5வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் பத்மஸ்ரீ, 21; டிகிரி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தனர். கடந்த 20ம் தேதி காலை பத்மஸ்ரீ கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து தாய் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை