உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீண்டும் பா.ஜ.,தான் நடிகை நமிதா நம்பிக்கை

மீண்டும் பா.ஜ.,தான் நடிகை நமிதா நம்பிக்கை

புதுச்சேரி, : பா.ஜ., தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என நடிகை நமிதா தெரிவித்தார்.புதுச்சேரியில் தனியார் ரிசார்ட் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை நமிதா நிருபர்களிடம் கூறுகையில்; தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இது ஒரு மாநிலத்திற்கான தேர்தல் அல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் ஓட்டு போட்டு முடிவு எடுத்து விட்டனர். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.கடந்த 2019 ம் ஆண்டு பா.ஜ.வில் சேர்ந்தபோது தவறான முடிவு எடுத்ததாக பலரும் தெரிவித்தனர். ஆனால் நான் சரியான முடிவு எடுத்ததாக உறுதியாக நம்பினேன். தற்போது நாடு நல்ல முன்னேற்றத்திற்கு சென்றுள்ளது. இன்னும் நம் நாடு முன்னேற போகுது. பா.ஜ. தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். வேறு வழியில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை