மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
புதுச்சேரி: கருணை அடிப்படையில் அமுதசுரபி கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கப்பட்டது.புதுச்சேரி, அமுதசுரபி கூட்டுறவு பண்டகசாலையில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில், வேலை வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.அதனடிப்படையில், 6 ஊழியர்களின் வாரிசு தாரர்களுக்கு தினக்கூலி ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையினை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமுதசுரபி நிர்வாகி இந்திரமோகன், மேலாண் இயக்குனர் அய்யப்பன், மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago