உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

புதுச்சேரி : பொது இடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் - வில்லியனுார் சாலையில், வாலிபர் ஒருவர் நின்றுகொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, ரெட்டியார்பாளையம் போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், புதுச்சேரி வசந்தம் நகரை சேர்ந்த பிரசாந்த், 34; என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை