மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிளஸ் 2 வில் முன்னேற்றம்
11 hour(s) ago
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி: 21 பேர் படுகாயம்
12 hour(s) ago
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
12 hour(s) ago
புதுச்சேரி: பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி குருவிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.தலைமை மருத்துவர் ஆனந்தவேலு தலைமை தாங்கினார். குருவிநத்தம் தாய் சேய் துணை நிலைய டாக்டர் எழிலரசி, முதுநிலை பயிற்சி டாக்டர் நிவேதிகா, தலைமையாசிரியர் வாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார உதவி ஆய்வாளர்கள் புகழேந்தி, செல்வம் ஆகியோர் மலேரியா நோய் பரவும் விதம், அறிகுறிகள், தடுக்கும் முறை கள் குறித்து விளக்கினர்.ஏற்பாடுகளை யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு ஊழியர்கள் கார்த்திக்கேயன், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
11 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago