உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதியார் இலக்கிய படைப்புகள் பயிலரங்கம்

பாரதியார் இலக்கிய படைப்புகள் பயிலரங்கம்

புதுச்சேரி: பாரதியாரின் இலக்கிய படைப்புகள் பற்றி மாணவர்களுக்கு பயிலரங்கம் நாளை 16ம் தேதி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் நடக்கிறது.கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை சார்பில், பாரதியாரின் இலக்கிய படைப்புகள் என்ற தலைப்பில், மாணவர்களுக்கு நாளை 16ம் தேதி பயிலரங்கம் நடக்கிறது.ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியாரின் நினைவு அருங்காட்சியகத்தில், காலை 10:00 மணிக்கு நடக்கிறது.மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க இப்பயிலரங்கம் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி