உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏழைகளின் ஊட்டிக்கு ஜில்லுனு போகலாமா?

ஏழைகளின் ஊட்டிக்கு ஜில்லுனு போகலாமா?

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு புதுச்சேரியில் இருந்து நேரடியாக பஸ் வசதி இல்லை. புதுச்சேரியில் இருந்து சேலம் சென்று அங்கிருந்து லோக்கல் பஸ் மூலம் 30 கி.மீ., பயணம் செய்து ஏற்காட்டை அடையலாம். புதுச்சேரியில் இருந்து தினசரி சேலம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் விபரம்:1. யாஸ் டூர் - இரவு 10:40 மணி2. ஏ 1 டிராவல்ஸ் - இரவு 9:45 மணி3. கலைமகள் டிராவல்ஸ் -மதியம் 1:00, இரவு 10:10 மணி 4. நம்பர் 1 ஏர் டிராவல்ஸ் - இரவு 9:30 மணி5. வி.கே.வி. டிராவல்ஸ் - மாலை 4:50, இரவு 7:05 மணி6. சுவாமி அய்யப்பா - இரவு 10:00 மணி7. வைகை நம்பர் 1 டிராவல் - இரவு 10:00 மணி8. கல்லாடா டிராவல்ஸ் - இரவு 7:30, 9:00, 9:30, 9:55, 10:00 மணி9. கிரிஷ் டிராவல்ஸ் - மதியம் 12:15, 2:30 மணி, இரவு 9:15, 10:15, 11:15 மணி10. சூர்யா கனெக்ட் - இரவு 10:00 மணி11. ஸ்ரீ வாரி டிராவல்ஸ் - இரவு 9:00 மணி12. அருள் டிராவல்ஸ் - இரவு 8:30 மணி13. பி.எஸ்.கே. டிராவல்ஸ் - இரவு 10:30 மணி14. வெற்றி டிராவல்ஸ் - இரவு 8:25, 11:00 மணி15. பர்வீன் டிராவல்ஸ் - இரவு 9:30, 10:15 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி