உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாயை தாக்கிய மகன் மீது வழக்கு 

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு 

அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் வசித்து வரு பவர் தனலட்சுமி, 53; இவரது மகன் செந்தில்குமார், வெளியூரில் இருக்கும் இவர் நேற்று தனது தாயை பார்க்க வந்தார். அப்போது சொத்தை எழுதி வைக்கும்படி தாயிடம் கேட்டார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த செந்தில்குமார், தாயை தாக்கினார். முதலியார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ