மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
காரைக்கால்: காரைக்காலில் இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த தினத்தை முன்னிட்டு பிரெஞ்சு நினைவு சின்னத்துக்கு கலெக்டர் மணிகண்டன் மரியாதை செலுத்தினர். காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பிரெஞ்சு நினைவு சின்னத்தில் 79வது இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்து நாளை முன்னிட்டு கலெக்டர் மணிகண்டன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். பின்னர் பிரெஞ்சு முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து இந்தியா, பிரெஞ்சு ஆகிய இருநாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு,தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் ஒரு நிமிடம் இறந்த போர் வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago