மேலும் செய்திகள்
வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
18 minutes ago
பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு முடக்கம்
18 minutes ago
பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாப பலி
28 minutes ago
மாணவியை கர்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
47 minutes ago
புதுச்சேரி : 'சுவர் இடிந்த விபத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, ஏ.ஐ.சி.சி.டி.யூ., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேங்காய்த்திட்டு வாய்க்கால் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. தொழிலாளர்களுக்கு பணியிட பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.இதற்கு என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி அரசு நேரடியாக பொறுப்பேற்று, மரணம் அடைந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் மற்றும் உயிருக்கு போராடும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 minutes ago
18 minutes ago
28 minutes ago
47 minutes ago