மேலும் செய்திகள்
டெங்கு விழிப்புணர்வு
1 hour(s) ago
மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு
2 hour(s) ago
அடிப்படை மொழியறிவு கணிதத்திறன் போட்டி
2 hour(s) ago
பணி வழங்க கோரி நகராட்சி முற்றுகை
2 hour(s) ago
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை (5ம் தேதி) ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர், தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அதையொட்டி, காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:30 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடாகி உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12:30 மணிக்கு உச்சிகாலபூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்தசேவை நடக்கிறது.தன்வந்திரி பெருமாள் அலங்காரம் முன்னிட்டு தன்வந்திரி பெருமாளின் மகாபிரசாதமாக பலவகை மூலிகைகள் கொண்டு தயாரித்த ஒளஷதம் லேகியம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப் படுகிறது.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago