மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, கவர்னர் ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது இரங்கல் செய்தி: ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறையில் இருந்து விஷவாயு தாக்கி, செந்தாமரை, காமாட்சி, மாணவி செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது. 3 பேரின் குடும் பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago