உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த ஜி.என்., பாளையம் ஐய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜேஸ்வரி, 20; இவர் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்தார். அவரது தாய் வேலைக்கு சென்று திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது ராஜேஸ்வரியை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கார்த்திகேயன் புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை