மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
10 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
10 minutes ago
குட்கா விற்றவர் கைது
15 minutes ago
புதுச்சேரி: ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில் பகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.சட்டசபையில், தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் பேசுகையில், 'ரோடியர் மற்றும் பாரதி பஞ்சாலைகள் இயங்காத நிலையில் இந்த இடங்களை மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் எண்ணம் அரசுக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், 'ஆலை இடங்களை மாற்று திட்டத்துக்கு பயன்படுத்த அரசு திட்டம் தயாரித்து வருகிறது. இங்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஏக்தா மால் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம்'என, தெரிவித்தார்.
10 minutes ago
10 minutes ago
15 minutes ago