உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயக்கடை ஏலம் தொடர்ந்து டல்

சாராயக்கடை ஏலம் தொடர்ந்து டல்

புதுச்சேரி : நுாறு சாராயக்கடைகள் இன்னும் ஏலம் போகவில்லை.புதுச்சேரி மாநிலத்தில் 110 சாராயக்கடைகள், 92 கள்ளுக்கடைகள் உள்ளன. கிஸ்தி தொகை கட்டாத இந்த கடைகள் அனைத்தும் மின்னணு முறையில் அரசு ஏலம் விடப்பட்டு வருகிறது. ஆனால் நஷ்டம் காரணம் யாரும் ஏலம் எடுக்காமல் தவிர்த்து வருகின்றனர். நேற்றுவரை 10 சாராயக்கடைகள் மட்டுமே ஏலம் போய் உள்ளது. மீதமுள்ள 100 சாராயக்கடைகள் இன்னும் ஏலம்போகவில்லை. நேற்று குமாரபாளையம் சாராயக்கடை 5,05,000 ரூபாய்க்கும், பிள்ளையார்குப்பம்-2 சாராயக்கடை 2,71,000 ரூபாய்க்கும் ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ