மேலும் செய்திகள்
திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
15 minutes ago
அமைச்சர்களுக்கு வேலை கேட்டு போராட்டம்
16 minutes ago
நுாலகம் கட்டும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
16 minutes ago
போத்தீஸ் துணிக்கடையில் தானியங்கி கார் பார்கிங் வசதி
6 hour(s) ago
புதுச்சேரி : கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில் காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழாநாளை (24ம் தேதி)நடக்கிறது.புதுச்சேரி பிராமண சமூகம், ஸ்ரீ சாய் சங்கர பக்த சபா மற்றும் பரமாச்சாரியார்களின் பக்தர்கள் சார்பில், கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில், காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா,நாளை (24ம் தேதி)மாலை 4:30 மணிக்கு ஆவஹந்தி ஹோமத்துடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜையும், புதுச்சேரி சீனுவாச பாகவதர் பஜனை நடக்கிறது. பஜனைக்கு பின்பு, காஞ்சி மகா பெரியவர் உருவப்படம் ஊர்வலம் நடக்கிறது.பூஜைகள் தொடர்பாக மேலும் தகவல் பெற 98423 27791, 98428 29770, 94863 65817 என்ற மொபைல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
15 minutes ago
16 minutes ago
16 minutes ago
6 hour(s) ago