மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிளஸ் 2 வில் முன்னேற்றம்
9 hour(s) ago
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி: 21 பேர் படுகாயம்
11 hour(s) ago
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
11 hour(s) ago
புதுச்சேரி: குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோர்க்காடு புதுநகரைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் ராஜன், 32; பஸ் டிரைவர். இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். இதனை தாய் செல்வி கண்டித்தார்.இதனால் மனமுடைந்த ராஜன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
9 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago