மேலும் செய்திகள்
புதுச்சேரி விழாவில் பங்கேற்க நடிகர் நாசருக்கு அழைப்பு
56 minutes ago
குறைதீர்வு முகாம்
1 hour(s) ago
சாரல்: புதுச்சேரி
2 hour(s) ago
பொது இடத்தில் ரகளை
2 hour(s) ago
அரியாங்குப்பம், : நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச லேப்டாப் மற்றும் ரெயின் கோட்டை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை சபாநாயகர் செல்வம் வழங்கினார். தொடர்ந்து, 9ம் வகுப்பு, மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. பள்ளி துணை முதல்வர் கல்யாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
56 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago