உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை: ஒருவர் கைது

பொது இடத்தில் ரகளை: ஒருவர் கைது

அரியாங்குப்பம்: பொது இடத்தில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.தவளக்குப்பம் - கடலுார் சாலை இடையார்பாளையம் அருகே நின்று கொண்டு ஒருவர் ரகளை செய்வதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று போலீசார் அந்த பகுதிக்கு சென்று , அங்கு ரகளையில் ஈடுபட்டவரை பிடித்தவிசாரணைசெய்தனர். இதில் அவர்தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த ராஜா, 39; என தெரியவந்தது.அதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை