உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்பன் அரசு பள்ளியில் சர்வதே யோக தின விழா

கம்பன் அரசு பள்ளியில் சர்வதே யோக தின விழா

நெட்டப்பாக்கம் : புதுச்சேரி இந்திய முறை மருத்துவம் சார்பில் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10வது சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவர் சிவசங்கரி தலைமையில், பள்ளியில் படிக்கும் 6,7,8,ம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு யோகாசனங்களை செய்தனர். தலைமை மருத்துவர் முகந்தி யோகாவின் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜர், உடற்கல்வி ஆசிரியர் பாலா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை