உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகன் மாயம் தாய் புகார்

மகன் மாயம் தாய் புகார்

புதுச்சேரி : மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புதுச்சேரி, பிரியதர்ஷினி நகர், கண்டக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வச்சலா, இவரது மகன் உதயகுமார், 24. இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை தாய் வச்சலா கண்டித்தார்.இதனால் மனமுடைந்த உதயகுமார் கடந்த 1ம் தேதி மதியம் வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, உதயகுமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை