உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி எம்.எல்.ஏ., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மாஜி எம்.எல்.ஏ., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி: முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் பிறந்த நாளையொட்டி, அரசு சார்பில், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மரப்பாலம் - புவன்கரே வீதி சந்திப்பில், முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகத்தின் சிலை உள்ளது. அவரது பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில், அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ