உள்ளூர் செய்திகள்

முதியவர் கைது 

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் கடை வீதியில்,முதியவர் ஒருவர் குடிபோதையில் தகராறு செய்வதாககாட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார்,சம்பவ இடத்திற்கு சென்றுமுதியவரைபிடித்து விசாரித்தனர். அவர், காட்டேரிக்குப்பம் வாய்க்கால் வீதியை சேர்ந்த ஆறுமுகம், 60,என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி